Tuesday 9 August 2016

பதிலடி

நம்மை நிராகரிப்படும் இடங்களில்
நம் கோபத்தை காட்டுவதை விட
சிரித்த முகத்தை காட்டுவதே
மிக சிறந்த பதிலடி..!!

No comments:

Post a Comment